நாமக்கல்
“படித்து முடித்துவிட்டு அரசியலுக்கு வாங்க” – சிறுமியிடம் அண்ணாமலை அறிவுரை.
நாமக்கல்லில் தனியார் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற வி தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலையிடம், சிறுமி ஒருவர் “நானும் உங்களைப் போல அரசியலுக்கு வருகிறேன்” என தெரிவித்த சம்பவம் கவனம் பெற்றது. நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் கடை திறப்பு விழாவில் பாஜக முன்னாள் தலைவர் மற்றும் வி த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அவருக்கு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். விழா முடிந்து வெளியே வந்த அண்ணாமலையை சந்தித்த சிறுமிகள், சுதந்திர […]