சிறப்புச் செய்திகள்
சமீபத்திய செய்திகள்
நாமக்கல்லில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் – 18-ம் தேதி வரை நடைபெறும்.
பாரதி புத்தகாலயம் சார்பில் நாமக்கல்லில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கேற்று, ஆன்மீகம், அறிவியல், பகுத்தறிவு, நாட்டுப்புறக் கதைகள், மருத்துவம், கல்வி, அரசியல், விடுதலை வீரர்களின் வரலாறு, சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர். புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் அக்டோபர் 1-ம் தேதி ரிப்பன் […]
வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாமக்கல்லில் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூன்று தேர்தல் ஆணையர்களும் கூட்டாக ஒருமனதாக முடிவெடுத்து செயல்பட வேண்டும் என்றும், கருத்து வேறுபாடு ஏற்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் உள்ள நடைமுறைகளை தலைமைத் தேர்தல் ஆணையர் […]
குமாரபாளையம் புதிய தாசில்தார் கே. கீதா பொறுப்பேற்பு.
நிர்வாக காரணங்களுக்காக நாமக்கல் மாவட்டத்தில் 4 தாசில்தார்கள் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த கே. கீதா, குமாரபாளையம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். குமாரபாளையம் தாசில்தாராக பணியாற்றி வந்த சி. பிரகாஷ், நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, கே. கீதா இன்று குமாரபாளையம் தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துறை […]
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தேய்பிறை கிருத்திகை சிறப்பு வழிபாடு.
பிரசித்திபெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தேய்பிறை கிருத்திகையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் கந்தசாமிக்கு காலை 6 மணி முதல் மாலை வரை பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. லட்சுமணசுவாமி சமாதி, வழிவிடு கணபதி, வேலாயுதசுவாமி, இடும்பன், இரட்டை விநாயகர், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் […]
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – தென்காசி / செங்கோட்டை தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில் (06123) அக்டோபர் 1-ம் தேதி இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு தென்காசி சென்றடையும். செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில் (06124) அக்டோபர் 4-ம் தேதி மாலை 5.40 மணிக்கு […]
பாண்டமங்கலத்தில் நாட்டு வெடி வெடித்து 3 பேர் பலி – வீடு இடிந்து தரைமட்டம்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் பகுதியில் வீட்டில் வைத்திருந்ததாக கூறப்படும் நாட்டு வெடி வெடித்ததில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாண்டமங்கலம் மைனர் வீரப்பம்பாளையம் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. வெடி வெடித்ததில் வீடு இடிந்து சேதமடைந்த நிலையில், இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தில் சந்தியா என்ற பெண் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அருகில் உள்ள […]
கொல்லிமலையில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுத் தடை.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் முழுத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் லி. மதுபாலன் அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அக்டோபர் 2 முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. தடையை மீறி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், விநியோகித்தல் […]
கோகுல்ராஜ் கொலை வழக்கு, யுவராஜின் தாயார் உண்ணாவிரதம் இருக்க முயற்சி – நாமக்கல் நீதிமன்றம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ள யுவராஜ் மீது நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரியும், தனது மகன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறியும், நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த யுவராஜின் தாயார் ரத்னத்தை போலீசார் நீதிமன்ற வளாகம் முன்பு தடுத்து நிறுத்தினர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் 2023-ல் உறுதி செய்துள்ளது. பல ஆண்டுகளாக […]
நாமக்கல்லில் அக்.1 முதல் 18 வரை ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’
நாமக்கல்லில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் ‘நம்ம ஊரு புத்தகத் திருவிழா’வில் குழந்தைகள், மாணவ–மாணவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் பங்கேற்று, புத்தகங்களை வாங்கிப் படித்து பயன்பெற வேண்டும் என புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளரும், பாரதி புத்தகாலய பதிப்பாளருமான கே. நாகராஜன் கேட்டுக்கொண்டார். நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டப வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா குறித்து, கே. நாகராஜன் மற்றும் ஏற்பாட்டாளர்கள் செப்.30-ம் தேதி […]
பள்ளிபாளையம் ஒன்றிய முன்னாள் சேர்மன் பாலு காலமானார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், திமுக பிரமுகருமான பாலு (எ) ‘கொக்கு பாலு’ உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். ஜவுளி மற்றும் நூற்பாலை தொழிலில் ஈடுபட்டு வந்த பாலு, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். 1996–2001 மற்றும் 2006–2011 காலகட்டங்களில் ஒன்றியக் குழுத் தலைவராகவும், மற்ற இரு காலகட்டங்களில் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் […]
Video News
சமீபத்திய செய்திகள்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தேய்பிறை கிருத்திகை சிறப்பு வழிபாடு.
பிரசித்திபெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தேய்பிறை கிருத்திகையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் கந்தசாமிக்கு காலை 6 மணி முதல் மாலை வரை பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோவில் முழுவதும் பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. லட்சுமணசுவாமி சமாதி, வழிவிடு கணபதி, வேலாயுதசுவாமி, இடும்பன், இரட்டை விநாயகர், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் […]
ராசிபுரம் அருகே பண்ணையம்மன் கோயில் திருத்தேர் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிபட்டி பண்ணையம்மன் கோயிலில் நடைபெற்ற வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கொழிஞ்சிபட்டி பண்ணையம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ராசிபுரம், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார […]
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று முதல் போட்டோ, வீடியோ எடுக்க தடை.
நாமக்கல் நகரின் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம், வீடியோ எடுக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து சாமி தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நாமக்கல் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் இரு கைகளையும் கூப்பிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தமிழகம் […]
ராசிபுரம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
பிரதோஷத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி, சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், கரும்புச்சாறு, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பிரதோஷ வழிபாட்டில் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் […]
திருச்செங்கோடு மலைக்கோயிலில், ஆதி நாகேஸ்வரருக்கு 108 பால்குட அபிஷேகம்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் ஆதி நாகேஸ்வரருக்கு 25-வது ஆண்டாக 108 பால்குட அபிஷேகம் மற்றும் 108 திருவிளக்கு கூட்டு வழிபாடு நடைபெற்றது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னதாக ராஜகோபுரத்தில் இருந்து 7 குழந்தைகளை அழைத்து வரும் ஸ்ரீ கன்னிமார் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் 108 பால்குடங்களை எடுத்து வந்தனர். பின்னர் ஆதி நாகேஸ்வரருக்கு 108 பால்குடங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், […]
செய்தித் தொகுப்பு