விவசாயம்
எலச்சிபாளையத்தில் மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல் அமைக்க மானியம்.
அதிகரிக்கும் நோக்கில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து இயக்கம் 2026-27 திட்டங்களின் கீழ் மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல்கள் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருவதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமாலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரூ.11,500 மதிப்பிலான இடுபொருட்கள் 2.5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகள் செயல்விளக்கத் திடல் அமைத்து, ரூ.11,500 மதிப்பிலான இடுபொருட்களை மானியமாகப் பெறலாம். ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 15 கிலோ வீரிய […]