திருச்செங்கோடு
வருமான வரி ஏய்ப்பு வழக்கு: திருச்செங்கோடு தொழிலதிபருக்கு 2 ஆண்டு ஜெயில், ரூ.7.54 லட்சம் அபராதம்.
வருமான வரி கணக்கில் வாடகை வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர். நடேசன் என்பவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.7.54 லட்சம் அபராதமும் விதித்து கோயம்புத்தூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்செங்கோடு வருமான வரித்துறை அலுவலர் தாக்கல் செய்த இந்த வழக்கை, கோயம்புத்தூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கே. சிவக்குமார் விசாரித்தார். வழக்கு விவரங்களின்படி, 2012-13 நிதியாண்டில் நடேசன் தனது ஒரு […]