32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நாமக்கல் மாவட்டத்தில் 4 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

Editor Published: September 28, 2026 1 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 4 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் சி. மதுபாலன், உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,

  • வி. காரல்மார்க்ஸ் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலைகள் (நில எடுப்பு) தனி தாசில்தாராக பணியாற்றி வந்த இவர், மோகனூர் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • எம். கோவிந்தசாமி – மோகனூர் தாசில்தாராக பணியாற்றி வந்த இவர், நாமக்கல் தேசிய நெடுஞ்சாலைகள் (நில எடுப்பு) தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
  • கே. கீதா – நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக இருந்த இவர், குமாரபாளையம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சி. பிரகாஷ் – குமாரபாளையம் தாசில்தாராக பணியாற்றி வந்த இவர், நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

About The Author