32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

மல்லசமுத்திரத்தில் ஜூலை 29  மின்தடை; 

Editor Published: July 27, 2026 1 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot


மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (29.07.2026) புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்செங்கோடு மின்வாரிய (இயக்கமும் பராமரிப்பும்) செயற்பொறியாளர் கணேஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டபாளையம், கரியகவுண்டம்பாளையம், பாலமேடு, அக்கரைபட்டி, செம்பாம்பாளையம், கூத்தாநத்தம், காளிபட்டி, மங்களம், கரட்டுவளவு, சின்னகாளிபட்டி, செண்பகமகாதேவி, கொளந்தானூர், கண்டர்குலமாணிக்கம், மாமுண்டி, சப்பையாபுரம், நாச்சிபட்டி மற்றும் கட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

எனவே, மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

About The Author

உடனடி செய்திகள்