32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ஆக.14-ல் உஞ்சனை, முசிறி, இளநகரில் மின்தடை.

Editor Published: August 12, 2026 1 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot


திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட உஞ்சனை, முசிறி, இளநகர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 14.08.2026 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உஞ்சனை துணை மின்நிலையம்:
உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர்பாளையம், சடையகவுண்டம்பாளையம், ஆலாங்காட்டுப்புதூர், சத்தியநாயக்கன்பாளையம், மண்டகபாளையம், 85-கவுண்டம்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி, போக்கம்பாளையம், சமுத்திரபாளையம், மோளிப்பள்ளி, மாச்சம்பாளையம், இடையார்பாளையம், T.கைலாசம்பாளையம், கரிச்சிபாளையம் மற்றும் கோலாரம்.

முசிறி துணை மின்நிலையம்:
அக்கலாம்பட்டி, குப்பகவுண்டன்புதூர், குன்னங்கல்புதூர், கொட்டாம்பட்டி, நாய்கடிபுதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம், புரசபாளையம், மரப்பநாய்க்கன்பட்டி, முசிறி, பள்ளிப்பட்டி, இளையாபுரம், பல்புடுங்கிபாளையம், புத்தூர், வேப்பமரத்துபுதூர், மணிக்கட்டிபுதூர், கணக்கம்பாளையம், சிங்கலிபட்டி, பொமம்பட்டி, தளிகை, நருவலூர், தொட்டிபாளையம், பாலக்காடு, பொய்யேரிபாளையம், சின்னதளிகை, தட்டராபாளையம் மற்றும் சுப்பநாயக்கானூர்.

இளநகர் துணை மின்நிலையம்:
வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தொண்டிப்பட்டி, செக்குப்பட்டி, பாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரியமணலி, கோக்கலை மற்றும் மாணிக்கம்பாளையம்.

பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் தடைபடும் என்பதால், பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின் வாரியம் தெரிவித்துள்ளது.

About The Author

உடனடி செய்திகள்