Breaking News
ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு; 3 பேர் கைது
ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில், மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வி.நகர் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி கோபாலகிருஷ்ணன் (31) என்பவர் கடந்த 6-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்தார். கடந்த 10-ஆம் தேதி மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி […]