32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>Temple Festival</span>

கொன்னையார், குகையான் – மதுரைவீரன் கோவில் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு ஆன்மீகம்

கொன்னையார், குகையான் – மதுரைவீரன் கோவில் விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ குகையான், ஸ்ரீ மதுரைவீரன் சமேத வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆடிப் பச்சை விழா நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 10 மணியளவில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், நண்பகல் 12 மணியளவில் அடசல் பெரும்பூஜையும் நடைபெற்றது. பின்னர் மதியம் 1 மணியளவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. […]

August 9, 2026 Editor
ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன். ஆன்மீகம்

ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த சின்ன ஓங்காளியம்மன்.

ஆடி மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக குவிந்தனர். பக்தர்கள் வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை சமர்ப்பித்து அம்மனை வழிபட்டனர். இதனால், […]

August 7, 2026 Editor
ராசிபுரம் அருகே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா. Breaking News

ராசிபுரம் அருகே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பொங்களாயி அம்மன் கோவிலின் ஆண்டு திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இத்திருவிழாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் பங்கேற்றனர். 200 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட இந்தக் கோவிலில், திருவிழாவின்போது ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் பூச்சாட்டுடன் விழா தொடங்கிய நிலையில், பொங்களாயி அம்மன் மற்றும் விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், […]

July 27, 2026 Editor
உடனடி செய்திகள்