32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>Ashwini Vaishnaw</span>

நாமக்கல்–அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த எம்.பிக்கள் கோரிக்கை. நாமக்கல்

நாமக்கல்–அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்தை விரைவுபடுத்த எம்.பிக்கள் கோரிக்கை.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள முக்கிய ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்தக் கோரி, எம்.பிக்கள் ராஜேஷ்குமார் மற்றும் மாதேஸ்வரன் டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தனர். நாமக்கல்–அரியலூர் புதிய ரயில் பாதை திட்டத்திற்கான இறுதி இட ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், அதனை விரைவாக முடித்து திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால் மேற்கு மற்றும் மத்திய தமிழகத்திற்கு நேரடி ரயில் […]

August 13, 2026 Editor
உடனடி செய்திகள்