32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி</span>

மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம். நாமக்கல்

மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம்.

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், விவசாயிகளின் பயிர்க்கடனை நிபந்தனையின்றி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி நாமக்கல்லில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக நாமக்கல் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி. பாஸ்கர் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதிமுக […]

August 14, 2026 Editor
உடனடி செய்திகள்