32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

Tag: <span>Road Damage</span>

திருச்செங்கோட்டில் குடிநீர் குழாய் வெடித்து நடுரோட்டில் பள்ளம்; குடிநீர் விநியோகம் பாதிப்பு Breaking News

திருச்செங்கோட்டில் குடிநீர் குழாய் வெடித்து நடுரோட்டில் பள்ளம்; குடிநீர் விநியோகம் பாதிப்பு

திருச்செங்கோட்டில் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக ஈரோடு ரோட்டில் பெரிய பள்ளம் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளுக்கு பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை திருச்செங்கோடு – ஈரோடு ரோட்டில் வேளாளர் காலனி பகுதியில் அமைந்துள்ள பிரதான குடிநீர் குழாயில் அதிக அழுத்தம் […]

August 6, 2026 Editor
உடனடி செய்திகள்