அதன்படி,
- வி. காரல்மார்க்ஸ் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலைகள் (நில எடுப்பு) தனி தாசில்தாராக பணியாற்றி வந்த இவர், மோகனூர் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- எம். கோவிந்தசாமி – மோகனூர் தாசில்தாராக பணியாற்றி வந்த இவர், நாமக்கல் தேசிய நெடுஞ்சாலைகள் (நில எடுப்பு) தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
- கே. கீதா – நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக இருந்த இவர், குமாரபாளையம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சி. பிரகாஷ் – குமாரபாளையம் தாசில்தாராக பணியாற்றி வந்த இவர், நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.